Saturday, April 21, 2007

லாரா ஓ லாரா

ப்ரையன் லாராவோட கடைசி மாட்ச் இன்னைக்கு. அவர், ஒரு நாள் போட்டியில இருந்து ரிடையர்மென்ட் அறிவிச்சப்போ, யாருக்கும் நம்ப முடியலை. அந்த கிரவுன்டல இருந்தவுங்களுக்கு ஒன்னுமே புரியலையாம். ரொம்ப சாதாரனமா சொல்லீட்டு போயிட்டார்.



"I honestly feel that my game is over and we should give it to one of the younger players. It's really tough playing one-day internationals out there. After the World Cup the next one-day tournament for the West Indies is in June in England and I would love to sit back and watch and see the team do well," he said.


உலகக் கோப்பைல நல்லா விளையாடாததுக்கு, "All we can say is that we are sorry to our people' அப்படீன்னு சொல்லி மன்னிப்பு கேட்டார். "I think this is the end of my one-day career, for sure," . ஒரு ஸ்போர்ட்ஸ்மேனுக்கு இருக்க வேண்டிய அத்தனை குவாலிட்டீஸ்ம் இருக்குற ஒரு நல்ல வீரர்.

1990ல பாக்கிஸ்தானுக்கு எதிரா கராட்சியில தான் இவரோட கேரியர் ஆரம்பம் ஆச்சு. இது வரைக்கும் 297 ஒரு நாள் போட்டிகள் விளையாடியிருக்கிறார்.

Thank you and best wishes Lara

12 comments:

said...

'ரன் அவுட்' ஆகி வெளியேறினார். எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள்.

லாரா தி கிரேட்.

said...

Best Wishes, Lara!

/I honestly feel that my game is over and we should give it to one of the younger players/

நம்ம team-க்கு ஏதோ message சொல்ற மாதிரி தோணுதே....;)

said...

கோவி.கண்ணன், தென்றல்

தேங்கஸ் அண்ணா..
அதான் இப்ப ரெஸ்ட் குடுத்து உட்கார வச்சுட்டாங்களே..:-))

said...

இல்லை தங்கச்சி.
இந்த மொத்த டீமையும்[திராவிடைத் தவிர]உட்கார வைத்துவிட்டு, ஒரு புதிய டீமை அறிவித்திருக்கா வேண்டும், இந்தியத் தேர்வுக் குழு.

செய்யத் தவறிவிட்டார்கள்.

லாரா பற்றிய பதிவுக்கு நன்றி.

நான் சொன்னதை தவறாக எடுத்துக் கொள்ளாததற்கு!!

said...

தலைக்கனமில்லாத வீரர்....

என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்கிறேன்...அவந்திகா

said...

//இது வரைக்கும் 297 ஒரு நாள் போட்டிகள் விளையாடியிருக்கிறார். //

நம்ம ஆளுங்கன்னா 300 போட்டிகள் ஆடிட்டு ஓய்வு எடுத்துக்குறேன்னு சொல்லியிருப்பாங்க... :(

இவரு உண்மையிலே ஜெண்டில்மேன் தான்!

said...

//நம்ம ஆளுங்கன்னா 300 போட்டிகள் ஆடிட்டு ஓய்வு எடுத்துக்குறேன்னு சொல்லியிருப்பாங்க... :(////

அக்கா...சூப்பர்...ரொம்ப கரெக்டா சொல்லிட்டீங்க...அவங்க சொல்றாங்களோ இல்லையோ எல்லாரும் சொல்லுவாங்க...இன்னும் ரெண்டு ஆட்டம் தானேன்னு..

said...

//கோவி.கண்ணன் said...
'ரன் அவுட்' ஆகி....///

ஆமாண்ணா,கஷ்டமா இருந்துச்சி..

தென்றல் அண்ணா..நம்ம ஆளுகளுக்கு என்ன மெசேஜ் குடுத்தாலும் திருந்தமாட்டாங்க...காட்டாறு அக்கா சொன்ன மாதிரி, யாராவது 297 மாட்ச் விளையாடி இருந்தா,,சரி 300 ரவுண்ட் பண்ணீட்டு போகலாம்னு இருப்பாங்க ...

VSK அண்ணா..நீங்க ஒன்னுமே சொல்லையே..கிரிக்கெட் பத்தி எழுதுன்னு தானே சொன்னீங்க..:-))

தேங்க்ஸ் பங்காளி அண்ணா

said...

நல்லதொரு வீரர் ஓய்வு பெருகிறார். :(

அப்புறம், நேற்று லாரா ஆடியது அவரது 299 -வது ஆட்டம். :)

said...

//Fast Bowler said...
நல்லதொரு வீரர் ஓய்வு பெருகிறார். :(

அப்புறம், நேற்று லாரா ஆடியது அவரது 299 -வது ஆட்டம். :)///

ஓ சாரி அண்ணா...எனக்கு வந்த நீயூஸ் லெட்டர்ல இந்த மாட்ச் 298னு போட்டு இருந்துச்சு..திருத்தினதுக்கு தேங்க்ஸ் அண்ணா

said...

அவந்திமா.... என்னாச்சி.... லீவு தானே இப்போ? நெறையா எழுதி தள்ளியிருப்பன்னு நெனச்சி 10 நாள் காணமப் போய் வந்தா.... நீ ஒன்னுமே எழுதல... எழுதுங்கம்மா.

said...

காட்டாறு அக்கா

லீவ் இல்ல...class start ஆயுருச்சு.. அதான்..tution, coaching class .. அதான் போஸ்ட் போட முடியலை..

தேங்கஸ்க்கா...

Locations of visitors to this page