Saturday, May 12, 2007

அமேஸிங் அம்மா...







Amazing, with a sunshine smile, shining eyes



with a pure heart



She is dear mother with noble heart


- Avanthika




Happy Mothers Day to all the mothers in தமிழ்மணம்



அம்மாவ்ங்க எல்லாம் ஆரோக்கியமா, சந்தோஷமா நல்லா இருக்கனும்



எல்லாரும் சேர்ந்து நம்ம அம்மாவ்ங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுவோம்









17 comments:

said...

Super!! vaazhththukkal to all ammas!

said...

ம்.. ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும்..
ஒரு வாழ்த்தோட வந்திருக்க அவந்திகா.. :)

said...

நமக்கு இந்த ஒரு நாள் சமாச்சாரத்தில நம்பிக்கை இல்லை அவந்திகா...எல்லா நாளுமே அம்மாவோட தினம்தான்.

"நான் எங்க அம்மா புள்ளையாக்கும்"(இதை சொல்லும்போது கர்வமா ஒரு ஃபீலிங் வரும் பாருங்க...அது போதும் லைஃப்க்கு)

said...

\\ அம்மாவ்ங்க எல்லாம் ஆரோக்கியமா, சந்தோஷமா நல்லா இருக்கனும்
எல்லாரும் சேர்ந்து நம்ம அம்மாவ்ங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லுவோம் \\

அம்மாக்களுக்கு என் வாழ்த்துக்கள் ;-))

said...

வாழ்த்துக்கள்! புரிதலுடைய அம்மாவுக்கும் அவள் சுவடுகளில் சின்னக்கால் பதிக்கும் அவந்திகாவுக்கும்...

said...

நானும் வாழ்த்துச் சொல்லுறக் கூட்டத்தில் இருக்கேன்.

நன்றி அவந்தி.

ஏம்ப்ப்பா அம்மா மியாவ் இல்லை(-:

said...

வாழ்த்து சொன்ன அபி அப்பா, லட்சுமி அம்மா,

நன்றி...

said...

பங்காளி அண்ணா..

நன்றி..

ஒன்னு மட்டும் சொல்றேன் அண்ணா..
நான் என்னோட birthday கூட celebrate பண்ண மாட்டேன்.. இப்ப பெரியவ ஆயிட்டேன்..முந்தி கூட இல்லை..எனக்கு interest இல்லை...

இன்னைக்கு டீவீல பார்த்து தான் தெரிஞ்சது..அண்ணையர் தினம்னு.... ஒரு incident க்கு அப்புறம் தான் எதோ போடனும்னு தோனுச்சு
போட்டுட்டேன். இன்னைக்கு சொல்லனும்னு தோனுச்சு.. படிச்சா சந்தோஷப் படுவாங்கன்னு நினச்சேன்...

அவங்க expect பண்ண மாட்டாங்க
நாமலும் என்ன சொன்னாலும் அவங்க செய்யறதுக்கு equal ஆகாதுண்ணு தெரியும் அண்ணா...
ஒரு மூட்ல போட்டேன்..

said...

லட்சுமி அம்மா, நதி அம்மா, துளசிம்மா உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
துளசிம்மா நீங்க கேட்ட மாதிரி மியாவ் போட்டுட்டேன்...உங்களுக்காக...

said...

பங்காளி said
//நான் எங்க அம்மா புள்ளையாக்கும்"(இதை சொல்லும்போது கர்வமா ஒரு ஃபீலிங் வரும் பாருங்க...அது போதும் லைஃப்க்கு)///

அண்ணா, இது ரொமப பிடிச்சது.. அழுதிட்டேன் படிச்சுட்டு

said...

மியாவ்ஸ் ச்சோஓஓஓஓஓஓஓ க்யூஊஊஊஊஊஊஊஊட்

அவந்தி , யூ ஆர் ச்சோஓஓஓஓஓஓஓ ச்வீஈஈஈஈஈஈஈஈஈஈட்

நன்றி.

said...

தேங்க்ஸ் துளசிம்மா...:-)

said...

//இன்னைக்கு டீவீல பார்த்து தான் தெரிஞ்சது..அண்ணையர் தினம்னு.... ஒரு incident க்கு அப்புறம் தான் எதோ போடனும்னு தோனுச்சு
போட்டுட்டேன். இன்னைக்கு சொல்லனும்னு தோனுச்சு.. படிச்சா சந்தோஷப் படுவாங்கன்னு நினச்சேன்...

அவங்க expect பண்ண மாட்டாங்க
நாமலும் என்ன சொன்னாலும் அவங்க செய்யறதுக்கு equal ஆகாதுண்ணு தெரியும் அண்ணா...
ஒரு மூட்ல போட்டேன்..//

வாழ்த்துக்கள்ல நானும் சேந்துக்கறேன்..

சென்ஷி

said...

தேங்க்ஸ் சென்ஷி அண்ணா

said...

அவந்தி, மறுமொழிகளுக்கு நீ எழுதிய விளக்கங்கள் உன்னோட புத்திசாலித்தனத்தைக் காட்டுது. "சான்றோன் என கேட்டத்தாய்" இது தான் அம்மாவுக்குத் தேவை. இன்று உன் தாய் கேட்டிருப்பார்கள்.

said...

அன்னையர் தினமா? மூணு, நாளா அரசியல்ல்ல மூழ்கி முத்துக் குளிக்கப் போயிட்டோமா.. அதான் இது மறந்து போச்சு.

ஸாரி அவந்திகா..

கொஞ்சம் லேட்டானாலும் எனது அன்னையை இந்தப் பொழுதில் நினைத்துக் கொள்கிறேன். நினைவூட்டிய அருஞ்செயலுக்கு நன்றிகள் பல கோடி..

said...

தேங்க்ஸ் காட்டாறு அக்கா..

தமிழன் அண்ணா..தேங்க்ஸ்..

Locations of visitors to this page