Friday, October 17, 2008

வாழ்த்துக்கள் சச்சின்.....அபாரம்...


டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.
வாழ்த்துக்கள் சச்சின்


இந்தியாவிற்கு பெருமை... நன்றி சச்சின்.
Locations of visitors to this page