பேட்டிங்களேயும் பவுளிங்க்ளேயும் இந்தியா இனைக்கு அட்டகாசமா ஆடிட்டாங்க.
சச்சின் ஓட ரெக்கார்ட், ஜாகீர் கானின் ஃபேஸ்..ரெண்டும் சூப்பர்.
ஜாகிர் இனைக்கு அருமையா போட்டார். முதல் பந்திலேயே விக்கெட், ஜாவட் ஓமர், தர்ட் ஸ்லிப்ல கேட்ச் குடுத்து. (58-5)
ரெண்டாவது ஓவர்ல ருத்ர பிரதாப் சிங் பங்களாதேஷ் கேப்டன அனுப்பினார்.
Four century-makers for India
டென் டுல்கர் - 122 நாட் அவுட்
வாஸிம் ஜாஃவர் -138
தினேஷ் கார்த்திக்-129
திராவிட்-129.
15 comments:
இன்னைக்கி கிரிக்கெட் இருக்கா..
சொல்லவேயில்ல...:)
அடுத்து பெர்முடா கூட 1000மா சூப்பர்
All the players....
No need any win/runs in next 1 year. The place is fixed for the 2007-2008.
Keep going....
இன்னிக்குள்ள மேட்ச்ச முடிச்சி காட்டட்டும்...
நான் ஒத்துக்கறேன், நல்லா வெள்ளாடுறானுங்கன்னு....
முடிச்சுடுவாங்கன்னு தான் நெனைக்கிறேன்!
India 610/3d
Bangladesh 118 & 145/5 (24.2 ov
கன்டிப்பா முடிச்சுடுவாங்க....
//பங்காளி... said...
இன்னிக்குள்ள மேட்ச்ச முடிச்சி காட்டட்டும்...
நான் ஒத்துக்கறேன், நல்லா வெள்ளாடுறானுங்கன்னு....///
அண்ணா..இப்ப ஒத்துக்கறீங்களா...
எனக்கு ஒரு கிலோ ஐஸ்கிரீம் வாங்கி அனுப்புங்க...:-)))
//அண்ணா..இப்ப ஒத்துக்கறீங்களா...
எனக்கு ஒரு கிலோ ஐஸ்கிரீம் வாங்கி அனுப்புங்க...:-))) //
போதுமாப்பா:-))
அந்த அண்ணா கிட்ட இது போதும்... இன்னும் மத்தவங்க எல்லாம் இருக்காங்க இல்ல?.. உங்க கிட்ட என்ன வேனும்னு சொல்றேன்
குச்சி மிட்டாய்+குருவி ரொட்டி ஓக்கேவா?
அது நான் தான சொல்லனும் யோசிச்சு சொல்றேன்
ரொம்ப லேட்டா வந்துட்டேன் அவந்தி... மன்னிச்சுக்கோ ராசாத்தீ... அப்படியே ஒரு கிலோ ஐஸ் கிரீமும் நீயே சாப்பிடாம எனக்கும் கொஞ்சம் தாயேன்...
குச்சி மிட்டாய் கூட எனக்கு பிடிக்கும். ;-)
akka
enga poirundheenga ivvvlo naaal..
Naan ippo enga oorla iruekan.. athaan english.. :-)))
அவந்தி ஊர்லயிருந்து வந்ததும் அக்கா ஒரு ஹோம் ஒர்க் குடுத்திருக்கேன்.சூப்பரா செய்யனும்
இங்கேசொடுக்கி விபரம் அறியவும்
Post a Comment