Tuesday, August 7, 2007

இளம் வீரர்களுக்கு விட்டுக் கொடுக்குறோம் -


அடுத்த மாசம் சவுத் ஆபிரிக்காவுல நடக்கும் 20 / 20 உலகக் கோப்பைக்கு தோனிய கேப்டனா போட்டு இருக்காங்க. யுவராஜ் வைஸ் கேப்டன்.

20/20 உலகக் கோப்பைக்கும், இங்கிலாந்துல நடக்கும் ஒரு நாள் போட்டிகளுக்கும் பிசிசிஐ டீம் அறிவிச்சுட்டாங்க.

பதானோட அண்ணன், ஆல் ரவுன்டர் யூசுஃப் பதானும் 20/20 டீம்ல இருக்கார்.

20/20 டீம்ல நம்ம பெரிய அண்ணன்கள் யாரும் இல்லை. அவங்க சொல்லி இருக்காங்க..புதுசா வர்ர வீரர்களுக்கு இடம் குடுக்குறோம் னு....

பெரிய அண்ணன்ஸ்..உங்க கிட்ட ஒரு question....இந்த வசனத்த ரெகுலர் மேட்ச அப்போ சொல்லுவீங்களா?..:-)))

Indian squad for Twenty20 World Cup: Mahendra Singh Dhoni (capt, wk), Yuvraj Singh (Vice-capt), Virender Sehwag, Harbhajan Singh, Ajit Agarkar, Dinesh Karthik (standby wk), Gautam Gambhir, Robin Uthappa, Joginder Sharma, Yusuf Pathan, Piyush Chawla,
S Sreesanth, Irfan Pathan, Rudra Pratap Singh and Rohit Sharma.

Indian squad for seven ODIs against England: Rahul Dravid (capt), Mahendra Singh Dhoni (Vice-capt, wk), Sachin Tendulkar, Sourav Ganguly, Yuvraj Singh, Ramesh Powar, Dinesh Karthik (standby wk), Zaheer Khan, Munaf Patel, Piyush Chawla, Rudra Pratap Singh, Rohit Sharma, Robin Uthappa, Gautam Gambhir and Ajit Agarkar.

6 comments:

said...

//பெரிய அண்ணன்ஸ்..உங்க கிட்ட ஒரு question....இந்த வசனத்த ரெகுலர் மேட்ச அப்போ சொல்லுவீங்களா?..:-)))//
ஆஹா, அப்புறம் சோத்துக்கு என்ன பண்ணுவாங்க?

said...

அவந்தி! காலைல இருந்து தமிழ்மண்த்துல உழையா உழைக்கிறேன் இந்த போஸ்ட் கண்ணுல படாம தப்பிச்சு போயிடுத்தே!

இளாவுக்கு ஒரு ரிப்பீட்டு!

said...

தேங்கஸ் இளா அண்ணா,

அபி அப்பா...ரொம்ப வேலை செஞ்சா இப்படித்தான்..:-)

said...

அபி அப்பா நீஙகளும் நானும் சேர்ந்து தானே இன்னைக்கு வேலை பார்த்தோம்..என்ன விட்டுடீங்களே....!!!!

அப்பால பதிவுக்கு வருவோம்...முதல்ல நான் இத வரவேற்கிறேன்...ஏன்னா..நம்ம கவாஸ்கர் பரிட்சை போட்டியில் இருந்து...ஒரு நாள் போட்டிக்கு வந்து..நம்மள கொடுமை பன்னாம, இவங்க ஒதுங்குராங்க...அதுக்கு ஏதோ...கீழ விழுந்தோம்..மண்ணு ஒட்டல்..அப்படின்னு...பாவம்..விட்டுறுங்க...

அதுக்காக இப்படி எழுதுறது விட்டுறாதீங்க...நமக்கு எல்லா மேட்டரும்..பதிவு மேட்டரே..என்ன நான் சொல்லுறது...ஹி!!ஹி!!
//*அபி அப்பா said...
அவந்தி! காலைல இருந்து தமிழ்மண்த்துல உழையா உழைக்கிறேன்*//

said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு....ஆனா எனக்கென்னவோ இதை இந்திய அணின்னு சொல்றதக்காட்டிலும் இந்தியாA ன்னுதான் சொல்லத் தோணுது.

வர்த்தக ரீதியாக இந்த அணியால் பெருமளவு தாக்கத்தினை தரமுடியுமென தோன்றவில்லை.....

said...

நமக்கு புரியாத கதையம்மா இது. ஆனாலும் வந்து மறு மொழி கொடுத்திட்டேன்ல.... :-)

Locations of visitors to this page