Saturday, April 7, 2007

இன்னைக்கு நடந்த BCCI மீட்டிங்


ஒரு வழியா BCCI சில அதிரடி மாற்றங்களை செஞ்சிறுக்கு. திராவிட் தான் அடுத்த மூனு டூருக்கும் கேப்டன். பீல்டிங் கோட்சா ராபின் சிங்கும், பெளலிங் கோட்சா வெங்கடேஷ் பிராசாத்தும் இருப்பாங்க. ரவி சாஸ்திரி தான் மேனேஜர் பங்களாதேஷ் டூருக்கு.

முக்கியமா வீரர்களுக்கு குடுக்குற ஃபீஸ் தான் இப்ப எல்லாருக்கு ஒரே மாதிரி பண்ணிட்டாங்க. ஜெயிச்சா incentive தருவாங்களாம்.

மேட்ச்சுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடில இருந்து அட்வர்டைஸ்மென்ட் ஷூட் பண்றதுக்கு அனுமதி இல்லை. அதுவும் வருஷத்துக்கு மூனு தானாம். (அண்ணனுகளுக்கெல்லாம் இப்ப எப்படி இருக்கும்..:-0)

எடுத்த முடிவுகளிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது டொமஸ்டிக் கிரிக்கெட் இனி அதிகமா ஆடுவாங்க. அதுவும் under 19 மாட்ச் இனி அதிகமா நடக்குமாம்.கண்டிப்பா எல்லாரும் குறிப்பிட்ட அளவு டொமஸ்டிக் கிரிக்கெட் ஆடனும். எல்லா ஸ்டேட் அசோசியேசன்சும் 'fast and lively" wickets தயார் பண்ண சொல்லி போர்ட் சொல்லி இருக்கு.

அவங்க எடுத்த முடிவுகள்

  • Rahul Dravid to captain team for next three tours
  • Performance based payment structure
  • Players can do a maximum of 3 endorsements
  • Ravi Shastri appointed Cricket Manager, Venkatesh Prasad as bowling coach, Robin Singh as fielding coach for Bangladesh tour
  • The frequency of under-19 tours will be increased
  • All state associations to have academies to develop young talent by April 2009
  • Cricket advisory committee set up with Sharad Pawar as its head and including seven former captains who attended Friday's meeting

5 comments:

said...

அவந்திகா...

இதெல்லாம் வெறும் Damage Control Measures அவ்ளோதான்....

யாரை ஏமாத்தறாங்கன்னு தெரியல....

said...

அப்படியாண்ணா...ஏமாத்றாங்களா?

said...

எனக்கென்னவோ அப்படித்தான் தோணுது....எவனையாவது சீண்டினா ICL பக்கம் போய்டுவானுங்கன்னு எல்லாத்தையும் பூசி மொழுகிட்ட்டு இருக்கு BCCI.

said...

அவந்திகா,
இந்த மீட்டிங் பத்தி விபரமா நான் பதிவு போடுறேன். அதுல என்னுடைய கருத்துக்கள் இருக்கும்.

//அவந்திகா said...
அப்படியாண்ணா...ஏமாத்றாங்களா?
//
கிட்டத்தட்ட.

said...

//நான் பதிவு போடுறேன். அதுல என்னுடைய கருத்துக்கள் இருக்கும்.///

தேங்க்ஸ்...போடுங்க போடுங்க சீக்கிறம்

Locations of visitors to this page