Wednesday, April 4, 2007

ஸ்ட்ராபெர்ரி சுவை-ஸென்


ஒரு ஸென் மாஸ்டர் காட்டுக்குள்ள நடந்து போயிட்டு இருக்கும் போது ஒரு புலி துரதுச்சாம். அதுக்கு பயந்து ஒட்டிட்டே ஒரு மலை உச்சிக்கு போயிட்டாராம். இனி ஓடறதுக்கு இடம் இல்லை. எட்டிப் பார்த்தா பள்ளம். அப்போ பக்கத்துல இருந்த ஒரு கொடிய பிடிச்சு மேல ஏறீட்டார். அப்போ ரெண்டு எலிகள் அந்த கொடிய கடிச்சு திண்ண ஆரம்பிச்சதாம். கண்டிப்பா அந்த கொடி பிஞ்சு ஓடியத்தான் போகுது. ஆனா அவரோ கொடியில இருக்குற ஒரு ஸ்ட்ராபெரி பழத்த பரிச்சு தின்ன ஆரம்பிச்சாராம். எப்பவும் விட அது ரொம்ப சுவையா இருந்ததா நினச்சாராம் அவர்.

(:-))) என்னை மாதிரி.... திட்டு வாங்கும் போது ice-cream சாப்டா அது ரொம்ப டேஸ்டா இருக்கும்....)

19 comments:

said...

உண்மைதான். :)

கதை ரொம்ப நல்லாயிருந்தது. தொடருங்கள்..

சென்ஷி

said...

என்ன "கா" விட்டுட்டீங்க:-))

said...

சென்ஷி, அபி அப்பா

நன்றி

//என்ன 'கா' விட்டுட்டீங்க//

:-)))....அண்ணா அனானீஸ் எல்லாம் அவரக்கா, அவரக்கான்னு கூப்பிடறாங்க அதான்..

said...

அவந்திகா...

நீங்களும் நம்ம மாதிரியா....நைஸ் நைஸ்....துன்பத்தினை கண்டு துவளக்கூடாது. என்ன பிரச்சினைனாலும் கம்பா நிக்கனும்...அசரக்கூடாது......

said...

//நீங்களும் நம்ம மாதிரியா....நைஸ் நைஸ்....//

அண்ணா
நீங்களுமா..நான் எல்லாம் கவலப்படமாட்டேன்..:-)..
மாமா training..:-)

said...

அவந்தி சரிதான்...அப்ப ஐஸ்க்ரீம் சாப்பிடும் போது திட்டக்கூடாது போல.
திட்டினா நல்லாருக்குன்னு அடிக்கடி திட்டுனாலும் சாப்பிடுவ போலயே.

சாப்பிட்டு முடிச்சதும் தான் இனிமே திட்டணும்.

said...

//அப்ப ஐஸ்க்ரீம் சாப்பிடும் போது திட்டக்கூடாது போல.
திட்டினா நல்லாருக்குன்னு அடிக்கடி திட்டுனாலும் சாப்பிடுவ போலயே.//

அக்கா..
hi hi ..Newton's Law of Motion..for every action there is an equal and opposite reaction.. திட்டறாங்கன்னு ice cream நிறைய சாப்பிடுவனா..அப்புறம் நிறைய சாப்பிடறேன்னு திட்டு விழுமா. அதுக்கு மறுபடியும் ice cream ..
hi hi ...எப்படிக்கா..:-))

said...

////என்ன 'கா' விட்டுட்டீங்க//

:-)))....அண்ணா அனானீஸ் எல்லாம் அவரக்கா, அவரக்கான்னு கூப்பிடறாங்க அதான்..//

சூப்பர்,குறைவா எடைபோட்டுவிட்டேன் உங்களை, ஸாரி..புரிஞ்சுப்பீங்கன்னு எதிர் பாக்கலை! வாவ்:-))

said...

அபி அப்பா

ரொம்ப நேரம் யோசிச்சேன்.. அப்புறம் தான் புரிஞ்சது.. எனக்கு கொஞ்சம் கம்மி தான்...

said...

\\அக்கா..
hi hi ..Newton's Law of Motion..for every action there is an equal and opposite reaction.. திட்டறாங்கன்னு ice cream நிறைய சாப்பிடுவனா..அப்புறம் நிறைய சாப்பிடறேன்னு திட்டு விழுமா. அதுக்கு மறுபடியும் ice cream ..
hi hi ...எப்படிக்கா..:-))//

இந்த காலத்து பிள்ளைங்க கிட்ட பேசி
ஜெயிக்க முடியுமா ? :))

said...

அபி அப்பா said...
////என்ன 'கா' விட்டுட்டீங்க//

:-)))....அண்ணா அனானீஸ் எல்லாம் அவரக்கா, அவரக்கான்னு கூப்பிடறாங்க அதான்..//

சூப்பர்,குறைவா எடைபோட்டுவிட்டேன் உங்களை, ஸாரி..புரிஞ்சுப்பீங்கன்னு எதிர் பாக்கலை! வாவ்:-))


அவந்தி said...
அபி அப்பா

ரொம்ப நேரம் யோசிச்சேன்.. அப்புறம் தான் புரிஞ்சது.. எனக்கு கொஞ்சம் கம்மி தான்...//


எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேருமே பல்பா இருக்கீங்க :)

சென்ஷி

said...

கத நல்லாயிக்கு, தங்கச்சி!

/(:-))) என்னை மாதிரி.... திட்டு வாங்கும் போது ice-cream சாப்டா அது ரொம்ப டேஸ்டா இருக்கும்....)
/
திட்டு வாங்கிட்டு.... இதுல ஐஸ்க்ரீம் டேஸ்டா இருக்கு-னு வேற .... அம்மா இத படிச்சாங்களா?
(உங்க.. 'weird' பதிவில இத காணோமே.. 5தான சொல்லசொன்னாங்கனு விட்டுடீங்களா?)

said...

சென்ஷி அண்ணா.. அதான் கண்டுபிடிச்சுட்டேன் இல்ல...

தென்றல் அண்ணா..தேங்க்ஸ்..அவங்க பாட்டுக்கு திட்டடுமே...நமக்கு என்ன.. நமக்கு icecream தான் முக்கியம்..:-)

said...

/..நமக்கு என்ன.. நமக்கு icecream தான் முக்கியம்..:-)
/
ஆஹா....! முத்துலெட்சுமி அவுங்க சொன்னது சரிதான்... !?!

said...

இனிமே தம்பி அனானீஸ் எல்லாம் பழையபடியே "அவந்திக்கா, அவந்திக்கா"ன்னு கூப்பிடப் போறாங்க!

இன்னொரு ஐஸ்கிரீம் சாப்பிட்டுருங்க!
சரியாப்போயிடும்!

வாழ்வின் ஒவ்வொரு கணமும் இனிப்புதான்!

said...

VSK Uncle நன்றி..
அப்ப மறுபடியும் change பண்ணீருட்டுமா?..

said...

ஆமாம் அவந்திகா, துரத்த துரத்த ஓடிகிட்டே இருக்க முடியுமா? அனானிக்கு பயந்து நம்ம பேரை மாத்திக்கலாமா? அவரக்கா ன்னு சொன்னா சொல்லிட்டு போகட்டுமே, எங்க எல்லாருக்கும் (பிளாக் குடும்பத்தில்) அவந்திகா தான் பிடிச்சிருக்கு!

said...

//எங்க எல்லாருக்கும் (பிளாக் குடும்பத்தில்) அவந்திகா தான் பிடிச்சிருக்கு! //

சரி மாத்திடறேன்..தேங்க்ஸ் அண்ணா

said...

சூப்பர் கதை. அதைவிட சூப்பர் கதையின் கருவை உள்வாங்கி செயல்படுத்துவது. ஐஸ் க்ரீம் சாப்பிடுறத சொன்னேன்.

Locations of visitors to this page