இன்னிக்கு நாந்தான் ஃபர்ஸ்ட்டு...//இந்த பாலத்துல போனா கரெக்டா போய் சேறுவாங்களா, கன்ஃபுயூஸ் ஆகாது?.. எந்த ரோட்ல வந்தோம், எதுல போகனும்னு, குழப்பம்ஸ் ஆகும்.:-))//:)))சென்ஷி
அதானே...இன்னிக்கு பெட்ரோல் விக்கிற விலையில இப்படி சுத்தி சுத்தி போய் காச கரியாக்குவாங்களா...நாம யாரு..ஒன்வேல எதிர்சைட்ல வண்டிய ஓட்டீட்டு போறவய்ங்க...ஹி..ஹி..இதெல்லாம் நமக்கு தேவையில்ல...ஹி..ஹி..
சென்ஷி அண்ணா தேங்க்ஸ்..இன்னைக்கு நீங்க தான் ப்ர்ஸ்ட்பங்காளி அண்ணா..நம்மள கேட்டு ப்ளான் போட சொன்னா யாரு கேக்குறா... இப்படி சுத்தி, சுத்தி, சுத்தி போய் கடைசியில கார் ஓட்ட முடியாம கார நிறுத்துவாங்கன்னு நினைக்குறேன், இதெல்லாம் தேவையா...லூசுங்க..:-))
நம்மூரில இப்படி பாலம் கட்டினா, கட்டினவங்க எல்லாம் கண்டிப்பா ஊழல் வழக்குல ஜெயில்ல இருப்பாங்க :)
//மணிகண்டன் said... நம்மூரில இப்படி பாலம் கட்டினா, கட்டினவங்க எல்லாம் கண்டிப்பா ஊழல் வழக்குல ஜெயில்ல இருப்பாங்க :)///வாங்கண்ணா...என்ன மேட்ச் எல்லாம் நேர்ல பார்கிறதுக்கு போயிட்டீங்களா ?
/தேவையா...லூசுங்க..:-)) /என்னம்மா தங்கச்சி....இவுங்களுமா? ;)
//என்னம்மா தங்கச்சி....இவுங்களுமா? ;)//:-))ஈசியா அந்த வார்த்தைதான் வருது.. என்ன பார்த்து எல்லாரும் இப்ப சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க...
இந்தமாதிரி பாலத்தில போனா தலை சுத்தாதா? எனக்கு படத்தைப் பார்க்கும் போதே தலை சித்துது அவந்திகா.
//காட்டாறு said... இந்தமாதிரி பாலத்தில போனா தலை சுத்தாதா? எனக்கு படத்தைப் பார்க்கும் போதே தலை சித்துது அவந்திகா.//:-)))அதாங்க்கா....லூசுங்க...இன்னும் நம்ம ஊருக்கெல்லாம் வந்து பார்த்துட்டு போய் கட்டனும்.
//அதாங்க்கா....லூசுங்க...இன்னும் நம்ம ஊருக்கெல்லாம் வந்து பார்த்துட்டு போய் கட்டனும். //நம்ம ஊருக்கு வந்து பார்த்துட்டுப் போனா எங்க கட்டுவாங்க ;-) நம்ம ஊரு மாதிரியே காச வாங்கி பாக்கெட்டுல போட்டுக்குவாங்க...:)
நான் தான் பஸ்ட்:-)
// அபி அப்பா said... நான் தான் பஸ்ட்:-) //என்ன அபி அப்பா சொல்லுறீங்க? காச வாங்கிப் பாக்கெட்டுல போடுறதுலயா?
//நான் தான் பஸ்ட்:-)//இதுல என்ன வா.வி ன்னு யோசிப்பது மாதிரி இருக்கே? என்ன பதில் சொல்லலாம்????அப்டீன்னு யோசனையா?
அவந்திகா இதோ இந்த பதிவுல வார்த்தை விளையாட்டு பாருங்க!!!
// அபி அப்பா said... //நான் தான் பஸ்ட்:-)//இதுல என்ன வா.வி ன்னு யோசிப்பது மாதிரி இருக்கே? என்ன பதில் சொல்லலாம்????அப்டீன்னு யோசனையா? //அது என்னதுங்க வா.வி.
அவந்திகா! நான் அந்த பதிவிலே உங்களை வச்சி இன்னும் காமடி எழுதியிருந்தேன். பின்ன பர்மிஷன் கேக்காம போடக்கூடாதுன்னு நிறைய கட் பண்ணிட்டேன்.யார் கிட்ட பர்மிஷன் கேக்கனும்ன்னு தெரியல அதனால கொஞ்சூண்டி கலாய்சிட்டு நிறுத்திட்டேன்:-)))
ச்சீ..ரொம்பத்தான் புளிக்குது
Post a Comment
17 comments:
இன்னிக்கு நாந்தான் ஃபர்ஸ்ட்டு...
//இந்த பாலத்துல போனா கரெக்டா போய் சேறுவாங்களா, கன்ஃபுயூஸ் ஆகாது?.. எந்த ரோட்ல வந்தோம், எதுல போகனும்னு, குழப்பம்ஸ் ஆகும்.:-))//
:)))
சென்ஷி
அதானே...இன்னிக்கு பெட்ரோல் விக்கிற விலையில இப்படி சுத்தி சுத்தி போய் காச கரியாக்குவாங்களா...
நாம யாரு..ஒன்வேல எதிர்சைட்ல வண்டிய ஓட்டீட்டு போறவய்ங்க...ஹி..ஹி..இதெல்லாம் நமக்கு தேவையில்ல...ஹி..ஹி..
சென்ஷி அண்ணா தேங்க்ஸ்..இன்னைக்கு நீங்க தான் ப்ர்ஸ்ட்
பங்காளி அண்ணா..
நம்மள கேட்டு ப்ளான் போட சொன்னா யாரு கேக்குறா... இப்படி சுத்தி, சுத்தி, சுத்தி போய் கடைசியில கார் ஓட்ட முடியாம கார நிறுத்துவாங்கன்னு நினைக்குறேன், இதெல்லாம் தேவையா...லூசுங்க..:-))
நம்மூரில இப்படி பாலம் கட்டினா, கட்டினவங்க எல்லாம் கண்டிப்பா ஊழல் வழக்குல ஜெயில்ல இருப்பாங்க :)
//மணிகண்டன் said...
நம்மூரில இப்படி பாலம் கட்டினா, கட்டினவங்க எல்லாம் கண்டிப்பா ஊழல் வழக்குல ஜெயில்ல இருப்பாங்க :)///
வாங்கண்ணா...என்ன மேட்ச் எல்லாம் நேர்ல பார்கிறதுக்கு போயிட்டீங்களா ?
/தேவையா...லூசுங்க..:-))
/
என்னம்மா தங்கச்சி....
இவுங்களுமா? ;)
//என்னம்மா தங்கச்சி....
இவுங்களுமா? ;)//
:-))
ஈசியா அந்த வார்த்தைதான் வருது.. என்ன பார்த்து எல்லாரும் இப்ப சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க...
இந்தமாதிரி பாலத்தில போனா தலை சுத்தாதா? எனக்கு படத்தைப் பார்க்கும் போதே தலை சித்துது அவந்திகா.
//காட்டாறு said...
இந்தமாதிரி பாலத்தில போனா தலை சுத்தாதா? எனக்கு படத்தைப் பார்க்கும் போதே தலை சித்துது அவந்திகா.//
:-)))
அதாங்க்கா....லூசுங்க...இன்னும் நம்ம ஊருக்கெல்லாம் வந்து பார்த்துட்டு போய் கட்டனும்.
//அதாங்க்கா....லூசுங்க...இன்னும் நம்ம ஊருக்கெல்லாம் வந்து பார்த்துட்டு போய் கட்டனும். //
நம்ம ஊருக்கு வந்து பார்த்துட்டுப் போனா எங்க கட்டுவாங்க ;-) நம்ம ஊரு மாதிரியே காச வாங்கி பாக்கெட்டுல போட்டுக்குவாங்க...
:)
நான் தான் பஸ்ட்:-)
// அபி அப்பா said...
நான் தான் பஸ்ட்:-) //
என்ன அபி அப்பா சொல்லுறீங்க? காச வாங்கிப் பாக்கெட்டுல போடுறதுலயா?
//நான் தான் பஸ்ட்:-)//
இதுல என்ன வா.வி ன்னு யோசிப்பது மாதிரி இருக்கே? என்ன பதில் சொல்லலாம்????அப்டீன்னு யோசனையா?
அவந்திகா இதோ இந்த பதிவுல வார்த்தை விளையாட்டு பாருங்க!!!
// அபி அப்பா said...
//நான் தான் பஸ்ட்:-)//
இதுல என்ன வா.வி ன்னு யோசிப்பது மாதிரி இருக்கே? என்ன பதில் சொல்லலாம்????அப்டீன்னு யோசனையா? //
அது என்னதுங்க வா.வி.
அவந்திகா! நான் அந்த பதிவிலே உங்களை வச்சி இன்னும் காமடி எழுதியிருந்தேன். பின்ன பர்மிஷன் கேக்காம போடக்கூடாதுன்னு நிறைய கட் பண்ணிட்டேன்.யார் கிட்ட பர்மிஷன் கேக்கனும்ன்னு தெரியல அதனால கொஞ்சூண்டி கலாய்சிட்டு நிறுத்திட்டேன்:-)))
ச்சீ..ரொம்பத்தான் புளிக்குது
Post a Comment