கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. முதல் உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடை பெற்றது. ஆஸ்த்ரேலியா அதிகமாக 3 முறையும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு வருடமும் வென்று வந்திருக்கிறது. 1983 முபு வரை 60 ஓவர்களாக இருந்த போட்டி, உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற உள்ளது உங்களுக்கு தெரிந்ததே.
சுவாரஸ்யமா ஆரம்பிச்சு இருக்கும் இந்த உலகக் கோப்பையை பார்க்க, உங்களைப் போலவே நானும் ஆர்வமா இருக்கேன்.
நம்ம டீம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Best Wishes Team India
21 comments:
test
வாங்க அவந்தி, இந்தியாவ போல நீங்களும் பதிவுலகில கலக்க வாழ்த்துக்கள் !
புதுயுகப் புதுமுகம் அவந்திக்கு வாழ்த்துக்கள் .
இந்த கப்பு கொஞ்ச நேரம் கிடைக்குமா ? ஒரு டீ சாப்பிட்டு தரேன்...:)))
கிரிக்கெட் பத்தி இன்னொரு பதிவா....கலக்குங்க...கலக்குங்க....
இம்புட்டு ஸ்லோவா இருந்தா எப்படி...மதியம் ஒரு பின்னூட்டம் விட்டேன் இன்னும் வரல....
ம்ம்ம்ம்ம்....
அப்புறமா அன்னன்னிக்கு நடக்கற மேட்ச் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க...யார் ஜெயிப்பா...பலம் என்ன பலவீனம் என்னன்னு பிரிச்சி மேஞ்சி ஒரு அனலிஸிஸ் மாதிரியெல்லாம் எழுதலாம்ல....
ட்ரை பண்ணுங்க தாயே!
///மணிகண்டன் said...
வாங்க அவந்தி, இந்தியாவ போல நீங்களும் பதிவுலகில கலக்க வாழ்த்துக்கள்//
thanks anna....
///செந்தழல் ரவி said...
இந்த கப்பு கொஞ்ச நேரம் கிடைக்குமா ? ஒரு டீ சாப்பிட்டு தரேன்..///
அண்ணா இந்த கப்ல காபி எல்லாம் குடிக முடியாது. நல்லா பாருங்க.. இது கப் மாதிரி இல்லை...
///இம்புட்டு ஸ்லோவா இருந்தா எப்படி...மதியம் ஒரு பின்னூட்டம் விட்டேன் இன்னும் வரல....////
சாரி...(அண்ணா/அக்கா..?) வெளியே போயிட்டேன்.. ரொம்ப thanks.. அடிக்கடி வாங்க..நீங்க சொன்னது எல்லாம் try பண்றேன்...
முத்துலெட்சுமி said...
புதுயுகப் புதுமுகம் அவந்திக்கு வாழ்த்துக்கள் ///
thanks aunty
பதிவுலகில் பிரகாசிக்க வாழ்த்து(க்)கள்
அவந்தி.
கிரிக்கெட்டுதானே? ச்சும்மா அடிச்சு விளையாடுங்க.
என்றும் அன்புடன்,
துளசி aunty ( NZ)
பதிவுலகில் பிரகாசிக்க வாழ்த்து(க்)கள்.
கிரிக்கெட்தானே? ச்சும்மா அடிச்சு விளையாடுங்க:-)
என்றும் அன்புடன்,
துளசி aunty ( NZ)
சிஸ்டர் ஒரு பயங்கரமான கேள்விக்கு முதலில் அர்த்தம் சொல்லுங்க.
மறுமொழி மட்டுறுத்தலில் இற்றைப்படுத்தப்படாத இடுகையின் உரல் என்ன ?
பிக் பிரதர்
துளசி Aunty....உங்க கமென்ட் பார்த்து ரொம்ப சந்தோஷம்....
////Anonymous said...
சிஸ்டர் ஒரு பயங்கரமான கேள்விக்கு முதலில் அர்த்தம் சொல்லுங்க.
மறுமொழி மட்டுறுத்தலில் இற்றைப்படுத்தப்படாத இடுகையின் உரல் என்ன ?
பிக் பிரதர்////
ஐயோ, இப்படி எல்லாம் பயமுறுத்தினா, அப்புறம் நான் ஓடியே போயிடுவேன்...
தாயே...உங்களுக்க்கு நான் ஆணா/பெண்ணா ன்னு சந்தேகம் வந்ததால இந்த பின்னூட்டம்...
என்ர பேரு பங்காளிங்க...ப்ளாக் பண்ண ரவுசுல நம்ப பேரு வணிகம்னு வந்துருச்சிங்க....இப்ப சரி பண்ணியாச்சி தாயே....
அதுனால அந்த பின்னூட்டத்த பங்காளிதான் போட்டான்னு சொல்ல இந்த பின்னூட்டத்த பங்காளி போட்றான்....
என்ன தல சுத்துதா...இப்பாதானே இங்கன வந்திருக்கீக...ஹி..ஹி..இன்னும் நெறய வெள்ளாட்டெல்லாம் இருக்கு இங்க...
வாழ்த்துக்கள்...
/வாழ்த்துக்கள்...//ஹி..ஹி..இன்னும் நெறய வெள்ளாட்டெல்லாம் இருக்கு இங்க..///
நன்றி அண்ணா...:-)))
http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post.html
இந்த லிங்க் சென்று உங்கள் பதிவை பற்றி அறிவிக்க வேண்டும். அதன் பிறகு கமெண்ட் ஸ்ட்டட்டஸ் (மறுமொழி நிலவரம்) சைடு பார்ல வரும்.
செந்தழல் ரவி
பிக் பிரதர் கேட்ட கேள்விக்கு பதில் ?
//Anonymous said...
பிக் பிரதர் கேட்ட கேள்விக்கு பதில்//
அண்ணா...கண்டுபிடிச்சிட்டேனே..
http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post.html
இது தான் answer...
இந்த பிக் பிரதர் யாருன்னும் தெரியுமே
:-)))....
நம் அணியினர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
பதிவுலகில் வெற்றிபெற உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!
//சிவபாலன்...பதிவுலகில் வெற்றிபெற உங்களுக்கும் வாழ்த்துக்கள்!! //
Thanks Anna.....
Post a Comment