Saturday, March 10, 2007

வணக்கம்

அண்ணா, அக்கா எல்லாருக்கும் வணக்கம்

கிரிக்கெட் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை உங்ககிட்ட பகிர்ந்து கொள்ள நான் எடுக்கும் ஒரு முயற்சி. எனக்கு பிடித்த, பிடிக்காத வீரர்கள், நாடு, ஆட்டம், பற்றி பகிர்ந்து கொள்ள ஆசை. நேரம் கிடைக்குற போது கிரிக்கெட் பற்றி உங்க கிட்ட பிளாக் மூலமா, உங்க சப்போர்ட்டோட டிஸ்கஸ் பண்றேன். கிரிக்கெட் பற்றி இங்க இருக்கிற ஆர்டிக்கல்ஸ் எல்லாம் நான் படிச்சுட்டு வர்ரேன்.
நன்றி

13 comments:

said...

வரவு நல்வரவாகுக. :)

Anonymous said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!

Anonymous said...

வாருங்கள் வணக்கம்...!!! லீவ்தானே, மேட்ச் பார்த்து ரிவ்யூஸ் எல்லாம் போட்டு அசத்துங்க...!!!!

ப்லாக் டிசைன் அருமை.

said...

வாங்க அவந்திகா..நல்வரவு.

எக்ஸாம்ஸ் எல்லம் முடிஞ்சிடுச்சா??

said...

Fast Bowler, கிரேக் செப்பல், அஜய் ஜடேஜா, செந்தழல் ரவி, மணிகண்டன்,

நன்றி..

exam over..:-)))...jollyy...

said...

வாழ்த்துக்கள், அவந்திகா!

"கிரிக்கெட் அலசல்"-க்கு ஒரு நல்ல team இருக்கு போல...

பிகு: 'பெரிய தலை'ங்க கிட்ட இருந்தெல்லாம் பின்னுட்டம் வருது.. கலக்குங்க!

said...

//தென்றல் said...
வாழ்த்துக்கள், அவந்திகா!
பிகு: 'பெரிய தலை'ங்க கிட்ட இருந்தெல்லாம் பின்னுட்டம் வருது.. கலக்குங்க! //

ரொம்ப நன்றி...சந்தோஷமா இருக்கு

said...

வருக.. வருக..

ஏற்கனவே மணிகண்டன் சிக்ஷரா அடிச்சிட்டு இருக்காரு.. நீங்களும் வூடு புகுந்து கலக்குங்க.. :)))

என்னங்க அண்ணா, அக்கான்னு நிப்பாட்டிட்டீங்க.. கொஞ்சம் தம்பி, தங்கச்சினும் சொல்லுங்க.. என்னைய மாதிரி சின்னப் பசங்க அதிகம் இங்க ;)))

said...

///ஜி - Z said... வருக.. வருக..//

thanks anna...

எல்லாரும் அண்ணா அக்கா தான் :-))
அஞ்சலி தவிர...

said...

ஸ்கூல் படிக்கும் ஒரு பெண் இந்தளவுக்கு எழுதி கொண்டிருப்பது உண்மையிலேயே வியப்பாயிருக்கு!!! தொடருங்க!!!

ஆனாலும் ஒரு சின்ன அட்வைஸ்! இதுலேயே மூழ்கிப் போய் பரீட்சைகளை கோட்டை விட்டுடாதீங்க!!!;)

said...

யோசிப்பவர் said...
//ஆனாலும் ஒரு சின்ன அட்வைஸ்! இதுலேயே மூழ்கிப் போய் பரீட்சைகளை கோட்டை விட்டுடாதீங்க!!!;)///

அண்ணா பரீட்சை முடிஞ்சுறுச்சு...but still நீங்க சொன்னது நியாபகம் வச்சுக்குறேன்...thanks...

said...

//அண்ணா பரீட்சை முடிஞ்சுறுச்சு//

இன்னும் நிறைய பரீட்சைகள் அடுத்த வருடம் இருக்கே!!!;)

Locations of visitors to this page