இந்த Dravid வச்சுட்டு என்ன பண்ண..மறுபடியும் ஷேவாக்க எடுத்து கடுப்படிச்சுட்டு இருக்கார். சீக்கிறம் திரும்பி வந்தராலாம்னு ஐடியாவானு தெரியலை...
சச்சின்
கங்குலி
உத்தப்பா
திரேவிட்
ஷேவாக்
யுவராஜ்
தோனி
அகர்கர்
கும்ப்ளே
ஜாகீர் கான்
முனாஃப்
டாஸ் லூஸ் பண்ணிட்டோம்..முதல்ல நாம பவுளிங்க பண்ணி இருந்தா நமக்கு advantage. அவங்கள 150 உள்ள அவுட் பண்ணி, நாம அந்த டோட்டல 25 ஓவர்ல எடுத்து ரன் ரேட் ஜாஸ்தி பண்ணி இருக்கலாம். அப்ப ஈசியா 6 ரன் ரேட் வந்து இருக்கும். இப்ப 300+ எடுக்கனும். நம்ம அண்ணனுக என்ன பண்ணப் போறாங்களோ.
டாஸ் லூஸ் பண்ணப்பறம் திராவிட் முகமே சரியில்லை. Confidence இருக்குற மாதிரியே தெரியலை. பிட்ச்ல moisture இருக்கு.
கும்ப்ளே இருக்குறது ஒரு ஆறுதல்.
பெர்முடா கேப்டன் Irvine Romaine, "Some of the smaller nations are showing what they can do and we would love to join in the upsets அப்படீன்னு சொல்லி இருக்கார். ஹ்ம்ம்ம்....இது எல்லாம் கேக்க வேண்டி இருக்கு. அது கரெக்ட் தானே. இந்த கிரவுண்ட்ல 250 -270 தான் எடுக்க முடியும்னு சொல்றாங்க.
நாம happy ஆ feel பண்றதுக்கு இதோ ஒரு விஷயம்...
I can honestly say that we have a player called Lionel Cann," says Bermuda skipper Irving Romaine. "He loves India. He has named his child India. His biggest player is actually Tendulkar. Right now I'm hoping Tendulkar does not hit a catch to him because he will probably drop it to watch him bat." -The Hindu
இதுல அந்த மந்திரா பேடி வேற அப்பப்ப 'புத்திசாலிதனமான கேள்விகள்' கேட்டு, expert comments குடுத்து, எல்லாரையும் 'அசர' வச்சுட்டு இருக்கு..கஷ்டம்
இந்த போஸ்ட் முடிக்கறுதுக்குள்ள ஒரு விக்கெட்.
NO TENSION PLEASE..SAY CHEEEEESSSEEEEE.. ஹி..ஹி..ஹி..
34 comments:
//அவங்கள 150 உள்ள அவுட் பண்ணி, நாம அந்த டோட்டல 25 ஓவர்ல எடுத்து ரன் ரேட் ஜாஸ்தி பண்ணி இருக்கலாம்.//
No comments.
கவலபடாதிங்க
சேவாக் 10+ ரன் அடிச்சிடுவாரு.
ஒரு பவர்புல் யாகம் நடத்தியிருக்காராம்.
பலன் இல்லாமலா போயிடும்..
Sehwag is now 50 so he can now in the team for next 4 years ( world cup ?)
ஷேவாக் அடிச்சு தூள் பண்றார்..:-)))
பங்காளி அண்ணா, நீங்க சொன்ன மாதிரி சேவாக் is using this chance
//சீனு said...
No comments.///
ஏன்..இது தப்பா...
தலைப்பை ஆங்கிலத்தில் போடாதீங்க..
ஆங்கிலத்தில் எழுதியது தமிழ்மணத்தில் சேர்க்க கூடாது.;)
//தலைப்பை ஆங்கிலத்தில் போடாதீங்க..
ஆங்கிலத்தில் எழுதியது தமிழ்மணத்தில் சேர்க்க கூடாது.;)///
அய்யோ அப்படியா..எனக்கு தெரியாது
இனிமேல் போடலை
தாயே...
ஷேவாக் க்ளிக் ஆயாச்சு...இப்ப டோனியோட டர்ன்...பார்ப்போம்.
கங்கூலி அவுட்....ம்ம்ம்ம்ம்
தங்கச்சி... இப்ப சந்தோஷமா? (413/5; 50 ஓவர்)
NO TENSION PLEASE....
இன்னிக்கு சேவாக் அடிச்சிட்டாரே!
இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அவரைப் பத்தி யாரும் மூச்!
டெண்டுல்கரும் 50க்கும் மேல!
அடுத்த வோர்ல்ட் கப் நிச்சயம் விளையாடுவார்!
So India have done what they would have aimed for - posting a 400-plus total. They will know that Sri Lanka beat Bermuda by 243 runs and would like to win with a bigger margin that that. Their bowlers have a great chance to finish the job off now.
:-)))))))))))))))))))))))))))))))))
பல்லு சுளுகீறுச்சு...
300 எடுத்த அப்புறம் 400 வருவாங்கன்னு சொன்னேன்..சிரிச்சாங்க
எல்லாரும்.. என்னை எல்லாம் யாரு மதிக்கறா...
thanks everybody...:-))...
Spl thanks to online Aavis...u have
kept their 'spirits' high..
:-))))...joke...please laugh..:-)))
//Sehwag is now 50 so he can now in the team for next 4 years ( world cup ?)//
என்ன இம்முட்டு கம்மியா சொல்லிடிங்க. இன்னிக்கு அவரு அடிச்ச அடிக்கு அவரோட பேரன் பேத்திங்க வரைக்கும் நம்ம டீமுல இருக்கலாம். நீங்க கூட விளையாடலாம் டிராவிட்டையோ, டெண்டூல்கரையோ தெரிஞ்சி வெச்சி இருந்தால்.
இந்தியா 413 எடுக்கவும், பர்முடா 156ல் அவுட்டாகவும் காரணம் நானும் நம்ம "பாஃஸ்ட் பவுலரும்" தான் என்பதை அழுத்தம் திருத்தமாக விளக்கும் பதிவு தயாராகிகொண்டிருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்:-))
அவந்திகா,
இப்போ சந்தோஷமா?
//ஆன்லைன் ஆவிகள் said...
டெண்டுல்கரும் 50க்கும் மேல!
அடுத்த வோர்ல்ட் கப் நிச்சயம் விளையாடுவார்!
//
ஹி ஹி... உண்மை... நம்ம தலையெழுத்து அவரை அடுத்த உ.கோ-யில் பாக்கனும்னு இருந்தா என்ன பண்ண முடியும்... :(
//இந்தியா 413 எடுக்கவும், பர்முடா 156ல் அவுட்டாகவும் காரணம் நானும் நம்ம "பாஃஸ்ட் பவுலரும்" தான் என்பதை அழுத்தம் திருத்தமாக விளக்கும் பதிவு தயாராகிகொண்டிருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்:-))
//
உண்மைய சொன்னதுக்கு நன்றி அபி அப்பா. நீங்க ரெண்டு பேரும் இல்லைன்னா இந்தியா 513 ரன் எடுத்து பெர்முடாவை 56 ரன்னுக்கு சுருட்டி இருக்கும் :)
//உண்மைய சொன்னதுக்கு நன்றி அபி அப்பா. நீங்க ரெண்டு பேரும் இல்லைன்னா இந்தியா 513 ரன் எடுத்து பெர்முடாவை 56 ரன்னுக்கு சுருட்டி இருக்கும் :) //
இப்டீல்லாம் நல்லல் பண்ணா நாங்க அடுத்த மேட்ச் கா வுட்டுடுவோம்:-)))
அபி அப்பா,
மணிகண்டனுக்கு பொறாமை. :)
எப்படியோ அருமையா இந்த மாச்சு ஜெயிச்சாச்சு...அடுத்த மேச்சு ஆப்பாகிரும் போல இருக்கு...சடையாண்டி மலிங்கா மற்றும் சனியன் சமிந்தா வாஸ் ரெண்டு பேரும் 140 கிலோ மீட்டர்ல பந்தை எறியறாங்க..
நம்ம டீம்ல அகர்க்கர் ஏந்தான் எடுக்கறானுங்களோ ? சச்சினோ / டிராவிடோ ஏதாவது அமவுண்டு வாங்கியிருப்பானுங்களோ இவனிடம் ?
பந்துல ஒரு ஸ்விங் இல்ல, ஒரு பவுண்ஸ் இல்லை, செத்துப்போன பந்து போடறான்...ஜெயசூரியாவும் ஜெயவர்த்தனாவும் வெளுக்கப்போறானுங்க...
நம்ம ஜாகீர்காண் நல்லா பந்து போடுறது ஒரு ஆறுதல்.நல்ல வேரியேஷன் கிடைச்சுது அவன் பவுலிங்ல. ஆனால் ஸ்ரீலங்காவிடமும் இதே மாதிரி போடனுமே...
கும்ளே ஒரு பார்ஸ்ட் பவுலர்னு தெரியாம பெர்முடாக்காரன் எல்.பி ஆனான்...நான் நினைச்சுக்கிட்டே இருந்தேன், எப்படியும் கும்ளே எறியுவான், இவன் மாட்டுவான் என்று. அதேமாதிரி மாட்டிக்கிட்டான் பெர்முடா கேப்டன்.
ஆனா இது ஸ்ரீலங்காவிடம் செல்லுபடி ஆவனுமே ? அவனுங்களுக்கு கும்ளே ஒரு பார்ஸ்ட் பவுலர்ன்னு தெரியுமே ? ஜெயசூரியா இப்பவே ரெண்டு முட்டை ஆம்லேட் சாப்டு உடம்பை ஏத்துறானாம். கும்ளே பவுலிங்கை வெளுக்க.
பார்ப்போம்...!!!
கொஞ்சம் ல,ள,ழ, ர, ற வித்தியாசங்களை கவனித்து எழுதினால் நன்றாயிருக்கும்!!!
சிஸ்டர், பின்னூட்டம் போட்டா நன்றின்னு போடனும். :))
அனானி அண்ணன்.
அவந்திகா....
அருமையா எழுதுறிங்க ;-) தொடர்ந்து எழுதுங்க...தலைப்பை பார்த்து பயந்துட்டேன்....
எப்படியோ இந்த மேட்ச் வெற்றி அடைந்து விட்டோம். அடுத்தது தான் கொஞ்சம் பயமா இருக்கு ;((
//சடையாண்டி மலிங்கா மற்றும் சனியன் சமிந்தா வாஸ் ரெண்டு பேரும் 140 கிலோ மீட்டர்ல பந்தை எறியறாங்க..
//
ரவி, கவலையே வேணாம், வெள்ளிகிழமை மதானத்துல இருக்கற புல் எல்லாம் கலர் கலரா ஆகப்போகுது. எப்படின்னு கேக்கறீங்களா. நாம அடிக்கற அடில அந்த பஞ்சுமிட்டாய் தலையன் மாலிங்கா, முடியை பிச்சுகிட்டு ஓடப்போறான். வாஸும் ஃபேஸ் கிழிஞ்சு ஓடுவாரு பாருங்க :)
சந்தோஷ் அண்ணா
already tendulkar சொல்லீட்டார் நான் 2011 ஆடுவேன்னு,,:-))..
Fast Bowler அண்ணா..
ரொம்ப Happy...உங்களுக்கும் தானே, அடுத்த World cup க்கு நீங்க தான் கேப்டன்...
அபி அப்பா,ரவி அண்ணா நன்றி..
யோசிப்பவர்
அண்ணா அடுத்த வருஷம் தான் முக்கியமான exam...World cup முடியறவரைக்கும் தான் permission for this blog...அதுக்கு அப்புறம் எழுத எனக்கும் ஒன்னும் தெரியாது..
Bio-tech, WWE, பிடிக்கும்...But அது தமிழ்ல எழுத தெரியாதே...:-((...
spelling mistake சரி பண்ணிக்குறேன்
நன்றி...
கோபிநாத்
அண்ணா அதான் சொன்னேன்..No tension please..
சாரி அனானி அண்ணன்... சும்மா சும்மா reply குடுத்தா எல்லாரும் சிரிப்பாங்களோனு தான் குடுக்கலை
//சடையாண்டி மலிங்கா மற்றும் சனியன் சமிந்தா//
//பஞ்சுமிட்டாய் தலையன் மாலிங்கா, முடியை பிச்சுகிட்டு ஓடப்போறான். வாஸும் ஃபேஸ் கிழிஞ்சு ஓடுவாரு பாருங்க//
அய்யோ.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...
அண்ணா நீங்க ரெண்டு பேரும் கவுண்டமனி..frends aa?...
இப்பல்லாம் ஒரு ட்ரெண்டைக் கவனிச்சீங்களா மக்கா!
நம்ம ஆளுங்க பங்களாதேசத்துகிட்ட ஆப்பு வாங்கினதுக்கப்புறம், எவன் டாஸ் கெலிச்சாலும், ஒடனே ஃபீல்டிங்னு சொல்லிடறான்.
:))))
இன்னிக்கு டாஸ் ஜெயிச்ச ரெண்டு டீமும் அதான் பண்ணியிருக்கு!
...//Bio-tech, WWE, பிடிக்கும்...But அது தமிழ்ல எழுத தெரியாதே...:-((...//---
இதுக்கெல்லாமா கவலைப்படுவாங்க......சரி நீங்க இவ்ளோவ் ஃபீல் பண்றதால சொல்லிதர்ரேன்...சரியா...கவனமா பாருங்க.....
"பயோ-டெக்","டபிள்யு,டபிள்யு ஈ"
ஹி...ஹி....
sk uncle thanks
பங்காளி அண்ணா..
அய்யோ இவ்வ்வ்வ்ளோ ஈசியா??...
அப்ப no problem...:-))
நல்லா ஜாலியா பேசரீங்கண்ணா...
///எவன் டாஸ் கெலிச்சாலும், ஒடனே ஃபீல்டிங்னு சொல்லிடறான்.
:))))
இன்னிக்கு டாஸ் ஜெயிச்ச ரெண்டு டீமும் அதான் பண்ணியிருக்கு! ///
இல்ல sk சார்,
ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் பண்றாங்க..
ஹாலந்து தேவையில்லாமல் முதலில் ஃபீல்டிங் செய்து ஆஸ்திரேலியாவிடமும், தென்னாப்பிரிக்காவிடமும் அடி வாங்கியதே.
check this.. very good article
http://content-usa.cricinfo.com/ci/content/current/story/286676.html
/////
//சீனு said...
No comments.///
ஏன்..இது தப்பா...
/////
இல்ல...ரொம்பத்தான் ஆசை...
ஏதோ...யார் பன்ன புண்ணியமோ? பிரிச்சு மேஞ்சுட்டாய்ன்க...பாவம் பெர்முடா.
ஹூம்...இந்த காஃபிடன்ட் அன்னைக்கு இருந்திடுக்கலாம்...தோனியின் வீட்டுசுவராவது மீந்திருக்கும் :(
இந்திய புக்கிகள் யாரக் கொல்லுவாங்க ?
Post a Comment