Wednesday, March 14, 2007

சச்சின்

1989-90 ல் சச்சின் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி


சச்சினின் முதல் டெஸ்ட் சதம்

1990ல் இங்கிலாந்துக்கு எதிராக Manchester ல் நடந்த இரண்டாவது டெஸ்டில் சச்சின் முதல் சதம் அடித்தார்.

ஒரு நாள் ஆட்டத்தில், Man of the Match அவார்ட் இது வரை 53 முறை வாங்கியுள்ளார்...

ஒன்பது முறை Sharjha விலும் , 10 முறை ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் Man of the Match award பெற்றுள்ளார்.


சச்சினைப் பற்றி இவங்க எல்லாம்....

Sir Donald Bradman
"I saw him playing on television and was struck by his technique, so I asked my wife to come look at him. Now I never saw myself play, but I feel that this player is playing much the same as I used to play, and she looked at him on Television and said yes, there is a similarity between the two...his compactness, technique, stroke production... it all seemed to gel !"

David Boon
''Technically he stands out as the best because of his ability to increase the pace at will''

Dennis Lillee
"If I've to bowl to Sachin, I'll bowl with my helmet on. He hits the ball so hard"

Steve Waugh
"You take Don Bradman away and he is next up I reckon."

Shane Warne
"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player."

Steve Waugh: (after being defeated in the Coca Cola Cup finals in Sharjah)
"It was one of the greatest innings I have ever seen. There is no shame being beaten by such a great player, Sachin is perhaps only next to the Don''.

Australian Media
"The most exciting batsman of his time because he finds the right balance between reason and passion, technique and power, nerves and placement and judgement that applies to all tastes."

Sachin சொன்னது...
Memorable Day: Beating Pakistan in the 1992 World Cup
Worst Day: Losing the first ODI in RSA in 1992
Heroes: Gavaskar, Viv Richards, Imran Khan, Sandeep Patil
Greatest Influence: My family
Current Players Admired: Vinod Kambli, Brian Lara, Jonty Rhodes
Favourite Ground: Sydney Cricket Ground
Least Favourite Ground: Bangalore
Changes to Improve: None! I enjoy the game!
Funniest Moment: batting with Vinod Kambli in a school game. Vinod dropped his bat and started to fly a kite.
Other Sports Followed: tennis in particular.
Hobbies: Collect CD's
Other Stars: Maradona, Boris Becker
Favourite Actors: Amitabh Bachchan, Madhuri Dixit, Nana Patekar
TV Show: None in particular
Film: Coming To America
Spare Time: Listening to peaceful music, with friends.
Embarrassing moment: People asking for my autograph and then asking me my name!
Music: Pop
Hates: Rumours
Car: Maruti Food: Steak Drink: Orange/Apple Juice and Water
Favourite Restaurant: Bukhara, Maurya Sheraton, New Delhi Holiday Resort: Yorkshire, Headingley Hotel: Park Royal Darling Harbour,
Sydney Clothes: official - jacket and tie;casual- jeans and t-shirt
Wildest dream: Listen to loud music and watch movies. And then in the evening, go for a very long drive.
Newspapers: Times of India, Mid-day, Afternoon Dispatch
Authors: Haven't started reading books yet!
Magazines: Sportstar
Motto: Be true to yourself

11 comments:

said...

இதுக்கு யாருமே கமென்ட் போடலை...நானே போட்டுக்குறேன்

Best wishes Sachin

said...

தீவிர சச்சின் ரசிகரா இருப்பீங்க போல?

said...

அவந்திகா,

நீங்க சச்சினோட விசிறியா?

சச்சினைப் பத்தி என் மகள் தயாரிச்ச ப்ரோஷர்லே சச்சினே
கையெழுத்துப்போட்டுக் கொடுத்தார்.

ரொம்ப நல்லா வந்திருக்குன்னு பாராட்டுவேற கிடைச்சது அப்ப.

90 களின் ஆரம்பத்துலே சச்சினோட படம் ( நம்ம வீட்டுலே எடுத்தது) இருக்கு,
வேணுமா?

said...

ஹை Aunty...வீட்ல எடுத்த phota வா
அனுபுங்க..அப்படியே அக்கா பண்ண brochure m அனுப்புங்க aunty...

thanks

மணிகண்டன் அண்ணா

ஆமா நான் தீவிர ரசிகை...He is a real sportsman..is it not?...i like his attitude, commitment, efforts he takes and the respect he has towards the game..

நீங்க என்ன சொல்றீங்க..?

said...

சச்சினோட பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி இம்புட்டு டீட்டெய்ல் தந்திருக்கீங்க....நல்லா இருக்கு.

இதுல, ஒரு முக்கியமான தகவல் மிஸ்ஸிங்...சொன்னா டென்சன் ஆய்டுவீங்க...இருந்தாலும் யோசிங்க...அப்பால வந்து சொல்றேன்....

Anonymous said...

நானும் ஒரு கமெண்டை போட்டு சச்சினுக்கு என்னோட ஆதரவை தெரிவிச்சுக்கறேன்.

செந்தழல் ரவி

said...

///இதுல, ஒரு முக்கியமான தகவல் மிஸ்ஸிங்...///

Anna what is it...?
total runs போடலை...sachin எடுத்த ரெக்கார்ட் எல்லாம் போடலை..அது எல்லாம் தனியா போடறேன்...controversies சொல்ரீங்களா?...

அய்யோ..என்னன்னு சொல்லுங்க...

Ravi anna... thanks.

said...

கலக்குறிங்க, அவந்திகா!

சச்சின பிடிக்காம இருக்குமா?
நல்ல தொகுப்பு!

டீச்சர், அந்த படத்தை நாங்களும் பார்க்கலாம?
அதெப்படி டீச்சர்... 'எல்லா இடத்தலேயும்' உங்க முத்திரைய பதிக்கிறிங்க!

said...

//தென்றல் said...
கலக்குறிங்க, அவந்திகா!
சச்சின பிடிக்காம இருக்குமா?
நல்ல தொகுப்பு!///


நன்றி..அண்ணா..

said...

ஹி...ஹி....சொல்லீருவேன்...ஆனா டென்சனாவப்டாது....இப்பவே சொல்லீட்டேன்...

அது வந்து...

பங்காளிக்கு சச்சின தெரியும்...ஆனா சச்சினுக்கு பங்காளிய தெரியாது....

கோவம் கோவமா வரனுமே....ஹி...ஹி...இப்பதைக்கு ஜூட், அப்பறமா வர்றேன்.....

said...

:-))))....
Anna..no tension..
என்னை மாதிரி நீங்க...
எனக்கும் எல்லாரையும் தெரியும்....

Locations of visitors to this page