Saturday, March 17, 2007

INDIA VS BANGLADESH

NO COMMENTS - :-((((....

20 comments:

said...

Do not worry!!

Anything between 230 to 250 is very good score.

Wait and see!1

said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....இதுக்கெல்லாம் அசந்தா எப்படி தாயீ...

200 வருவாங்க....பார்க்கலாம்...

இப்ப கங்கூலியும் அவுட்....

said...

what is the score now ?

said...

I know...but

ரொம்ப ஆசையா உட்கார்ந்தா..இந்த மாதிரி....

ரவி அண்ணா

159 / 8

said...

:( :( :(

said...

154/4

Suddenly 158/9........??????????

said...

என்ன தங்கச்சி.....இதுக்கெல்லாம் மனச தளரவிட்டா எப்படி...?

நம்ம பொளிங்.. பாருங்க... மு.படேல், H.சிங்-ம் பட்டைய கிளப்பபோறங்க......!!!!

said...

தென்றல் நல்லா பாசிடிவ்வா இருகீங்க !!! நானும் அப்படித்தான் கடைசி பந்து வரைக்கும் வுடமாட்டேன்.....

அவந்திகா தைர்யமா இருங்க நாங்கெல்லாம் இருக்கோமே பக்கத்துல!!:)

said...

Yesssssssss FINISHED..:-)))))).....

said...

200 வருவாய்ங்கன்னு பார்த்தேன்.....பரவாயில்ல....

ஒழுங்க ஃபீல்டிங் பண்ணனும்...அதான் கவலையா இருக்கு...ம்ம்ம்ம்ம்ம்

said...

Don't worry avanthika.. India will win with atelast 50 runs difference !

said...

வெல்லக்கூடிய ஸ்கோர்தான் இது!

167க்கு எல்லாம் ஜெயிச்சிருக்கோம்!

மனசைத் தளரவிடாதீங்க!

முமு!!

said...

thanks Radha akka..

எல்லார்த்துக்கும் நன்றி...சிரிப்பு தான் வருது...

said...

இடுக்கன் வருங்கால் நகுக...ன்னு வள்ளூவர் சொன்னாரே அந்த சிரிப்பா....

ஹி..ஹி...அப்ப நானும் சேர்ந்துக்கறேன்...ஹி...ஹ்ஹ்....ஹி

said...

191 ஆல் அவுட்

டார்கெட்ல 20 மிஸ் ஆயிடுச்சு!

கவலைப் பட வேண்டாம்!

12 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறும்!

said...

//பங்காளி... said...
இடுக்கன் வருங்கால் நகுக...ன்னு வள்ளூவர் சொன்னாரே அந்த சிரிப்பா....ஹி..ஹி...அப்ப நானும் சேர்ந்துக்கறேன்///

ஹா ஹா ஹா ஆமாண்ணா...(அந்த போஸ்ட் டெலீட் பண்ணிட்டேன்)


அய்யோ ஆவியா!!!!

அப்ப நீங்க எல்லாம் அங்க போய் நம்ம டீம்க்கு help பண்ணுங்க ஆவீஸ்

said...

//அப்ப நீங்க எல்லாம் அங்க போய் நம்ம டீம்க்கு help பண்ணுங்க ஆவீஸ் //

விதியை மாற்ற எங்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை!

மேலும் ஐ.சி.சி யின் விதிமுறைகளும் எங்களை அனுமதிக்காது!

:))

Anonymous said...

வருத்தமான செய்தி : பெங்களூரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சிவாஜிநகர் பக்கம் அதிகமான போக்குவரத்து நெருக்கடி. பங்களாதேஷ் ஒவ்வொரு விக்கெட் எடுக்கும்போதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் இருக்கிறோமா என்றே சந்தேகம் :(

said...

//மேலும் ஐ.சி.சி யின் விதிமுறைகளும் எங்களை அனுமதிக்காது!///

ஆவீஸ்..நீங்க யார் கண்ணுக்கும் தெரியாம போகலாம் இல்ல...அதுனால போயிட்டு வாங்க...6 , 4 அடிக்கிறாங்க..மேல இருந்து பிடிங்க.. அப்படி பிடிச்சாதான் உண்டு போல இருக்கு..:-((...

said...

//12 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறும்!//

ஆவீஸ்,,'12' தான் உங்களுக்கு பிடிச்ச நம்பர்னு தெரியும்..

Locations of visitors to this page