Monday, September 24, 2007

Congratulations India & Well done Pakistan





வெல் டன் இந்தியா.....முதல்ல இருந்து கடைசி வரைக்கும் Real Entertainment and Thrill...Congratulations India.

10 comments:

said...

superpa.............

said...

வாழ்த்துக்கள்!

said...

வெல்டன் கய்ஸ்....

said...

நல்ல ஒரு மேட்சை காண கொடுத்த பாகிஸ்தானை வாழ்த்திய உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஓஓஓஓஓஓஓஓஓ

இங்க நாங்க் எல்லாம் தேடி தேடி எல்லா பாகிஸ்தான் நண்பர்களுக்கும் போன் பண்ணி வெறுப்பேத்திக்கிட்டு இருக்கோம்... :)

said...

/நாகை சிவா said...
நல்ல ஒரு மேட்சை காண கொடுத்த பாகிஸ்தானை வாழ்த்திய உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஓஓஓஓஓஓஓஓஓ
/

அதே!

வாழ்த்துக்கள்!

said...

நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன். அப்புறம் அவந்திகா அந்த தலைப்பில் ஒரு எழுத்துப் பிழை இருக்கு பாரு. அது Congratulations அப்படின்னு இருக்கணும். சரி பண்ணிக்கிறயா?

said...

சூப்பர் படமாக எடுத்து போட்டு இருக்கிங்க. மகிழ்ச்சி !

said...

எல்லார்த்துக்கும் நன்றி.

//இலவசக்கொத்தனார் said...
நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன். அப்புறம் அவந்திகா அந்த தலைப்பில் ஒரு எழுத்துப் பிழை இருக்கு பாரு. அது Congratulations அப்படின்னு இருக்கணும். சரி பண்ணிக்கிறயா?//

ரொம்ப நன்றி அண்ணா.. எல்லாப் போஸ்ட்க்கும் இது மாதிரி வந்து சொல்லுங்க.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல என்னை யாரும் டச் பண்ண முடியாது
தேங்கஸ் அண்ணா..

நன்றி சிவா அண்ணா, கண்ணன் அண்ணா, தென்றல் அண்ணா, டெல்ஃபின் ஆண்டி,

said...

அவந்திகா உங்களின் கிரிக்கெட் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். ஆனா இது கொஞம் இல்ல இல்ல ரொம்பவே ஓவரு. நிறைய விளையாட்டுகளில் நம்ம குட்டிஸ் சாதனைகள் செய்றாங்க. அவங்கள பற்றி கொஞ்சமாவது எழுதலாமே

said...

My friend, Please!

Send an email to the Brazil embassj your country and repor the injustice that the brazilian courts are making with this girl

Thank you

The resignation is to stop the evolution. (David Santos in times without end)

David Santos

Locations of visitors to this page